ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பையும் ஆர்வத்தையும் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று நடக்கும் சீசனின் 25வது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
kings xi punjab vs sun rises hydrabad match held on today