குட்டியானை'க்கு போட்டியாக களம் இறங்கும் சிங்கம்

DriveSpark Tamil 2018-04-26

Views 263

Oil and Gas giant Shell has teamed up with Gordon Murray Design (GMD) to bring the Ox, the world’s first flat-pack truck to India. The Ox Flat Pack truck was first revealed in September 2016 in London by the British designer best known for the ballistic McLaren F1.

உலகின் முதல் இலகு ரக ஃப்ளாட்பேக் ரக டிரக் மாடலை இங்கிலாந்தை சேர்ந்த குளோபல் வெஹிக்கிள் டிரஸ்ட் அமைப்பு உருவாக்கி இருக்கிறது. இந்த டிரக்கை செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் நோக்கத்தில் இந்தியா கொண்டு வருகிறது ஷெல் ஆயில் நிறுவனம்.இந்த காரின் காக்பிட் மிக எளிமையாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காக்பிட்டில் கவனிக்க வேண்டிய விஷயம், வாகனத்தின் நடுவில் ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுதான். முன்புறத்தில் 3 பேரும், பின்னால் இருக்கும் கேபின் பகுதியில் பக்கத்திற்கு தலா 5 பேர் வீதம் 10 பேரும் பயணிக்கலாம்.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/shell-is-bringing-world-s-first-flat-pack-truck-india/articlecontent-pf105134-014651.html

Source: https://www.drivespark.com/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS