உ.பி.யில் மே 28-ல் இடைத் தேர்தல் | ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் இன்று தீர்ப்பு

Oneindia Tamil 2018-04-27

Views 8.3K

துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.


The Election Commission announced that bypolls to 4 Lok Sabha seats, including Uttar Pradesh's Kairana will take place on May 28. The Madras High Court will delivere the verdict on 11 AIADMK MLAs including Deputy CM OPS.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS