18 எம்எல்ஏக்கள் வழக்கு, ஸ்டெர்லைட் பற்றி திருமாவளவன் பேட்டி

Oneindia Tamil 2018-04-28

Views 304

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை ஹைகோர்ட் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரும் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

VCK leader Thirumavalavan says political intervention in court proceedings is high. He also said The 11 MLAs disqualification judgement is shocking and said that lets see what will happen in the 18 MLAs case.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS