டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணியில் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிஜிபி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட போவதாக வந்த தகவலையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
DGP Rajendran was involved in the Gulkha case and the anti-protest rally was held on behalf of the DMK. The rallies were raised by the DGP to resign in the rally held by the DMK legislator J.Anbazhagan. Earlier, the police had been deployed to inform the DGP office to siege.