திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு!- வீடியோ

Oneindia Tamil 2018-04-30

Views 2

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு விடுத்துள்ளார். திரிபுராவில் கடந்த கால் நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

Prime Minister Modi has called Tripura Chief Minister Biplab Kumar Deb. Biblab Kumar Continuing to talk controversy.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS