வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் தன்னுடைய வேலையைவிட்டு வெளியேறுவதாக பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். இது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு அவர் பெரிய விளக்கமும் கொடுத்துள்ளார்.
WhatsApp co-founder Jan Koum to quits, posts a sad note in Facebook. His abrupt resignation makes people worried, Facebook privacy issue once again came to limelight after this issue.