காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கை இன்னும் தயாராகவில்லை; ஆகையால் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று வரைவு அறிக்கை இன்னும் தயாராகவில்லை.
The Supreme Court today declined to the urgent hearing on Centre plea which is seeking more time to prepare scheme for Cauvery water distribution.