கேப்டன் கூல், தல என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அனைவரும் விரும்புவதற்கு காரணம் அவருடைய மிகவும் எளிமையான, அனைவருடனும் பழகும் தன்மைதான்.
போட்டிகளின் போது மைதானத்தில் அமைதியாக செயல்பட்டு, அனைவரையும் அரவணைத்து அழைத்து செல்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக விளையாடும்போதும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போதும் இதை அனைவரும் நேரில் பார்த்திருப்பார்கள்.
dhoni went to pune stadium to meet pitch cleaning workers