தென் கொரியாவுக்காக தனது நேர மண்டலத்தை வட கொரியா மாற்றியமைத்துள்ளது

Oneindia Tamil 2018-05-05

Views 2.1K

தென் கொரியாவுக்காக தனது நேர மண்டலத்தை வட கொரியா மாற்றியமைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போல வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்தது 65 ஆண்டு கால பகை. ஆனால், இந்த பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. காரணம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோரின் சந்திப்பும், அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளும்தான்.


North Korea has changed time zone to match the South after last week's inter-Korean summit, according to state media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS