நீட் தேர்வுக்காக கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் கேரளாவில் நேற்று உயிரிழந்தார். நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்ததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்காகக் கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ளார் .