பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நீரில் முழ்கி சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் கோடை வெயிலை சமாளிக்க சிறுவர்கள் ஏரி, குட்டை, கண்மாய் என நீர்நிலைகளில் குளித்து மகிழ்கின்றனர்.