ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்- வீடியோ

Oneindia Tamil 2018-05-07

Views 98

ஐ.பி.எல். 20 கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி . புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS