அ.தி.மு.கவில் இணைய வருகிறவர்களை நானே நேரடியாக வரவேற்கிறேன் என தினகரன் அணியில் உள்ளவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் ஆதரவாளர்களை அ.தி.மு.கவுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கென அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. ' அ.தி.மு.கவில் இணைய வருகிறவர்களை நானே நேரடியாக வரவேற்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Chief Minister Edappadi Palanisamy has informed that Dinakaran's team has said that I am directly welcome those who join in the AIADMK.