கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமலேயே மத்திய பாஜக அரசு இழுத்தடித்தே நினைத்ததை சாதித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
The Supreme court adjourned the Cauvery Cast to May 14.