காலாப்பட்டில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.
மேலும் தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ரசாயண தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக இன்று கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.