ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் பைனல்ஸ் நடைபெறும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 40 ஆட்டங்கள் முடிந்துள்ளன
play off round timings change