காலா கதையை விவரித்த இயக்குனர் பா. ரஞ்சித்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-10

Views 16

மனிதமாண்புகளை மீட்டெடுக்கும் போராட்டமே காலா படத்தின் மையக்கரு என அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், எளிய மக்களின் பிரச்சினைகளையும், அவர்களுக்கு எதிரான அரசியலையும் காலா படம் பேசும் எனக் கூறினார். விழாவில் பேசிய பா.ரஞ்சித், " மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஜினி சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Kaala Audio Launch happened yesterday. Rajini spoke about a lot of issues including cauvery river problem, acting with young actress, who is his real life villain, and connecting all the south indian rivers etc,.
Rajinikanth said in Kaala audio launch that he doesn't mind leaving the world the day all South Indian rivers are connected. Rajinikanth felt bad for acting with Sonakshi Sinha who is younger than his daughters. But he has acted with Amy Jackson and Huma Qureshi after that and both of them are younger than his daughters. NEET Anitha poster shown in 'Kaala' song lyrical video. While Speaking in Kaala function, director Pa.Ranjith has said that the film will speak the politics behind poor people.



#Kaala #KaalaAudioLaunch #KaalaSongs #Rajinikanth #paranjith #speech

Share This Video


Download

  
Report form