கோடை விடுமுறைக்கு வந்த அக்கா, தம்பியும் கண்மாயில் குளித்தபோது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு அனு என்ற 15 வயது மகள். கார்த்தி என்ற 9 வயது மகன். அனு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.