ஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்... யார் யார் டாப் தெரியுமா!

Oneindia Tamil 2018-05-12

Views 2.8K

இந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளின் விக்கெட் கீப்பர்களும் ஸ்டம்புக்கு பின்னாலும், முன்னாலும் அசத்தி வருகின்றனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் பெரும்பாலான அணிகளில் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கிலும் கலக்கி வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS