வெற்றி யாருக்கு.. இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

Oneindia Tamil 2018-05-15

Views 308

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் (மஜத) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்த டிரெண்ட் காலை 11 மணிக்கெல்லாம் தெரிய ஆரம்பித்துவிடும்.

Karnataka Election Results 2018, Counting of votes started , Counting of votes will be taken up today for the Karnataka Assembly elections, which pollsters have said would likely go down to the wire, with a neck and neck race between the state's ruling Congress and challenger BJP. Several exit polls have predicted a hung Assembly, and said former prime minister H D Deve Gowda

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS