தோனி கேப்டன் கூலானது எப்படி | பக்கத்தில் இருந்து பார்த்தேன் | சச்சின் பெருமிதம்!

Oneindia Tamil 2018-05-17

Views 345

2007ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்திய அணி படுதோல்வி அடைந்து தாயகம் திரும்பியதை இந்திய ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். அதே வருடத்தில் டி-20 உலகக் கோப்பைக்கு சச்சின், கங்குலி, திராவிட் போன்றவர்கள் விலகிக்கொள்ள, அப்போதைய சீனியர்களான யுவ்ராஜ், ஹர்பஜன், சேவாக் போன்றவர்களைத் தாண்டி தோனியிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை நிர்வாகம் ஒப்படைத்தது.

தோனி கேப்டனாக சச்சினின் ஆதரவு அதிக அளவில் இருந்தது என்பது பரவலாக பேசப்பட்டாலும், சச்சின் இதுவரை அதைப் பற்றி ஒன்றுமே கூறியதில்லை. இந்நிலையில், ஐபிஎல் தொடரை சில வருடம் முன்னின்று வழங்கிய கௌரவ் கபூர் நடத்தும் நிகழ்ச்சியில் சச்சின் முதன்முறையாக தோனிக்கு ஏன் ஆதரவு தெரிவித்தேன் என்பதை உடைத்தார்.


Sachin reveals on how he picked dhoni's brain and what made him to support dhoni as captain.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS