கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின்-வீடியோ

Oneindia Tamil 2018-05-18

Views 2.8K

திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என அறிவித்திருந்தார்.

DMK working president Stalin says DMK and othe 9 parties will not participate in the Kamal's all party meeting.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS