குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைசெய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுவந்தது.
CBI will investigate Gutkha case says Supreme court. Supreme court dismissed Tamil Nadu Health Sector officer Sivakumar petition and confirmed the order of the Madras High Court.