இன்று நடக்கும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை, பௌலிங்கை தேர்ந்தெடுத்தது .
சிறப்பாக விளையாடியா அப்படி ராயுடு, 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன் மூலம், அப்படி ராயுடு ஐபிஎல் வரலாற்றில் 3000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
CSK man Rayudu crossed 3000runs in ipl history