ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் வந்தனர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

Oneindia Tamil 2018-05-19

Views 2K

Congress MLAs arrive from Hyderabad to Bangalore as the Karnataka assembly faces floor test.

கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் அதில் கலந்து கொள்ள ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS