கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி கலந்து கொள்ளவில்லை. இதனால் காணாமல் போன காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோரை ரெட்டிதான் கடத்தி இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.
Congress MLAs Anand Singh and Pratap Patil have not arrived at the assembly as yet. The house strength is now 219. DGP Neelamani N Raju and Bengaluru City Police Commissioner T Sunilkumar visit Hotel Gold Pinch. According to reports missing MLAs Anand Singh and Pratap Gowda are staying in this hotel