ரஜினிகாந்த் படத்தின் கதையை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி.
கோலிவுட்டின் பிசியான நடிகர் விஜய் சேதுபதி தான். கடந்த சில ஆண்டுகளாகவே கை நிறைய படங்கள் வைத்து ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது அனைவரும் அறிந்ததே.
Vijay Sethupathi has agreed to act in Rajinikanth's upcoming movie without even listening to the script as he trusts director Karthik Subbaraj. The new KArthik Subbaraj - Rajinikanth - Vijay Sethupathi movie shooting is to be start very early.
#vijaysethupathi #rajinikanth #karthiksubbaraj #new #movie #shooting