வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்டிரைக்- வீடியோ

Oneindia Tamil 2018-05-28

Views 1

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்களும் வருகிற 30, 31ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதால் வங்கி பணிகள் முடங்கக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

Bank employee unions have announced a two-day pan-India strike at the end of this month. Employees and officers of many state-run as well as private sector banks have called for a strike on May 30 and May 31.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS