ஒரு ட்வீட் போட்ட விக்னேஷ் சிவனை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடல் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காதலி நயன்தாராவுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைய வேண்டியது தானே.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி பற்றி ட்வீட்டியுள்ளார் விக்னேஷ்.