#rajinikanth #newmovie #simran #vijaysethupathi #bobbysimha #karthiksubbaraj
Kaala trailer just got released and going viral now. But already Rajinikanth's next project shooting is to be commenced soon. Rajinikanth is acting in his next project under Karthik Subbaraj direction. Simran is acting as heroine for Rajinikanth. Vijay Sethupathi as villain and Bobby Simha as Rajini's son! The movie shooting is to start next month in Dehradun.
ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் ட்ரைலர் நேற்று தான் வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது. அதற்குள் ரஜினியின் அடுத்த படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர் என்ற பேச்சு தொடங்கிவிட்டது. இந்த ரஜினியின் புது படத்தின் ஷட்டிங் அடுத்த மாதம் ஜூன் மாதம் தெஹராதூனில் நடைபெறவிருக்கிறது.