தூத்துக்குடி கலவரத்திற்கு திமுக மீது குற்றச்சாட்டு கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி -வீடியோ

Oneindia Tamil 2018-05-29

Views 1.8K


தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

காலையில் சட்டசபை தொடங்கியதில் இருந்து ஸ்டெர்லைட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி திமுக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து பேசிய முதல்வர் பழனிச்சாமி திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தார்.

DMK turns the peaceful protest into violence in Tuticorin says, TN CM in assembly. He also added that DMK always supported Sterlite, they should not talk on the side of people.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS