ஐசிசி-யின் உலக அணியில் களமிறங்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-05-31

Views 639

கரீபியன் தீவுகளில் கடந்த ஆண்டு கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதற்கான உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.

india and pakistan players play together for world xi team

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS