ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14ம் தேதி துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளை இந்திய நேரத்தின்படி எப்போது பார்க்க முடியும் என்பது தெரியுமா?
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யாவைத் தவிர மற்ற 31 அணிகள் பல்வேறு தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தகுதி பெற்றுள்ளன
some important details about fifa world cup