காலா பஞ்சாயத்து..பெங்களூர் விரைந்தார் ரஜினி..வீடியோ

Oneindia Tamil 2018-06-04

Views 2.7K

கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸ் ஆக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினி நடிப்பில் வரும் 7-ஆம் தேதி காலா திரைப்படம் வெளியாகிறது. காவிரி விவகாரத்தில் ரஜினி கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இதை மனதில் வைத்து கொண்டு ரஜினியின் காலா படம் வெளியானால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி அப்படத்தை திரையிட விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.


Rajinikanth says that Kaala film release will be decided by the people of that state.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS