கிருஷ்ணகிரியில் சொகுசு கார் மோதி முதியவர் பலி-வீடியோ

Oneindia Tamil 2018-06-04

Views 1.9K

கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் மக்பூல். 70 வயது முதியவரான இவர் கிருஷ்ணகிரி - இராயகோட்டை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS