CCV, an action thriller," />
CCV, an action thriller,"/>

செக்க சிவந்த வானம் செர்பியாவிலிருந்து லீக்கான "சிம்பு - டயானா" புகைப்படங்கள்

Filmibeat Tamil 2018-06-04

Views 1.1K

#ccv #chekkachivanthavaanam #shooting #spot #leaked #pictures

CCV, an action thriller, will be released simultaneously in Tamil and Telugu. Unconfirmed reports also suggest that Arvind Swami, Simbu and Arun Vijay play brothers.
Simbu has completed shooting for Mani Ratnam's upcoming multi-starrer, Chekka Chivantha Vaanam, (CCV) in Serbia. The actor was also recently spotted in Dubai, alongside Arun Vijay who plays an important role in the film. A source close to Simbu says the shoot finished last Friday, and that the makers will be busy with post-production work for the next couple of months.

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார். அதில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும் சிம்பு மற்றும் படக்குழு தற்போது செர்பியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சிம்பு மற்றும் ஹீரோயின் Dayana Erappa ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அது வைரலாகி வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS