சசிகலா ராஜதுரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்- மருது அழகுராஜ்- வீடியோ

Oneindia Tamil 2018-06-05

Views 2.2K


சசிகலா துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார் என நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் விசாரணை கமிஷனில் முன்னாள் நமது எம்ஜிஆர் பத்திரிக்கையின் ஆசிரியரும் தற்போது நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.


Namadhu Amma editor Marudhu Azhaguraj confessions in Arumugasamy commission. Jayalalitha said Sasikala and her family betrayed.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS