பிக் பாஸ் 2 வது சீசன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-05

Views 1.3K


பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் மற்றும் நடிகர் பரத்தும் கலந்து கொள்ளக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.

Power star srinivasan ans actor bharath may be joins the big boss 2nd season show.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS