DES:சினிமா போல் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.