மெஸ்ஸியை மட்டும் இல்ல சச்சின், தோனியையும் நெருங்கிறார் சுனில் சேத்ரி- வீடியோ

Oneindia Tamil 2018-06-05

Views 503

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த தற்போதைய வீரர்கள் பட்டியலில், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை பின்னுக்கு தள்ளி சுனில் சேத்ரி மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் 81 கோல்களுடன் போர்ட்டுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்திலும், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி 64 கோல்களுடன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

Sunil Chhetri joins Cristinao Ronaldo, Lionel Messi in top goal scorers’ list

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS