நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்தும், வருங்கால தலைமுறை குறித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2016 முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவி அரியலூர் அனிதா கடந்த 2016-இல் தற்கொலை செய்து கொண்டார்.
Pa.Ranjith condemns Central and State government for Pratheeba's as she has not succeeded in Neet Exam.