கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் காலா ரிலீஸ்!- வீடியோ

Filmibeat Tamil 2018-06-06

Views 2K

#kaala #karnataka #release #confirmed #superstar #rajinikanth

Superstart Rajinikanth Kaala movie release has so many issue. It is being banned in Karnataka and also there is a defamation case being filed on the movie and Rajinikanth.Superstar Rajinikath Kaala is to be released this frinday and already there are so many movie reviews about this movie. Rajinikant is going through a tough phase in Tamilnadu as well as Karnataka. His movie has gardened a lot of criticism and controversies in Karnataka. Dhanush has asked for Security in all theatres in karnataka for kaala release. And in the meantime there was Kaala press meet in Andhra Hyderabad and Rajinikanth addressed a lot of issues about the movie in the pressmeet to the journalists.Rajinikanth's Kaala movie is release tomorrow in Karnataka in 130 theatres, after high court's order.

கர்நாடகாவில் ரஜினியின் காலா திரைப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காலா தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் தரப்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட இருக்கிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS