பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு....
சேலம் வழியாக சென்னைக்கு 277 கிலோமீட்டர் தொலைவிலான பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பசுமைசாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
The villagers are protesting against the construction of green roads