பிரணாப் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா? காங்.கேள்வி- வீடியோ

Oneindia Tamil 2018-06-08

Views 1.7K

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அறிவுரையை பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவை கடைபிடிக்குமா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் கடும் சர்ச்சைகளுக்கு இடையே முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.


Senior Congress leader Randeep Surjewala hailed Former president Pranab Mukherjee for showing RSS the mirror of pluralism and secularism.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS