அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் கூகுள்.. விலகும் பணியாளர்கள்!

Oneindia Tamil 2018-06-09

Views 1.8K

அமெரிக்க ராணுவத்திற்கு தொழில்நுட்ப உதவி செய்ய கூகுள் முடிவெடுத்து இருப்பது டெக் உலகில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையிடமாக பென்டகனுடன் கூகுள் ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி கூகுளிடம் இருக்கும் சில முக்கியமான தொழில்நுட்பங்களை அமெரிக்க ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளது. இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது . கூகுள் நிறுவனத்திற்கு உள்ளாகவே இது பெரிய குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

Project Maven: Google will give its technology to American Army. This news creates a huge storm in Tech field.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS