விஜய் டிவி ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனரை தாக்கிய கார்த்திக்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-12

Views 2

#rajarani #vijaytv #semba #alyamanasa #sanjeev #love #fight #location

Vijay Tv Raja Rani Sanjeev beats up the assistant director for his girlfriend Semba - Alya Manasa. Raja Rani television serial fame Sanjeev has attacked an assistant director on the sets. He did this when Alya Manasa was having issue with that particular assistant director.

ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ். அந்த சீரியலில் அவர் செம்பாவின்(ஆலியா மானசா) கணவர் கார்த்திக்காக நடித்து வருகிறார்.
ரீலில் மட்டும் அல்ல ரியலிலும் மானஸா மீது சஞ்சீவ் அக்கறை கொண்டுள்ளார். மானஸா மீதுள்ள பாசத்தால் சஞ்சீவ் செய்த ஒரு காரியம் பிரச்சனையில் முடிந்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS