ட்ரம்ப்-கிம் சந்திப்புக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தது ஏன்?- வீடியோ

Oneindia Tamil 2018-06-12

Views 4.9K

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும், வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்த இவ்விரு அணு ஆயுத பலம்மிக்க நாட்டு தலைவர்களும், சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது உலக நாடுகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


Why US President Donald Trump and North Korea President Kim Jong met in Singapore today?

Share This Video


Download

  
Report form