என் முதல் படத்தை பாக்க ஸ்ரீதேவி இல்லையே என்று அழுத ஜான்வி, குஷி கபூர்

Filmibeat Tamil 2018-06-12

Views 2.9K

Sri Devi's daughters Janhvi and Khushi got emotional at the trailer release of the former's debut movie Dhadak. Khushi couldn't control her tears. They miss their mommy dearest.Trailer for Dhadak, the debut film of Sridevi’s elder daughter Janhvi was released on Monday.

தடக் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அம்மா ஸ்ரீதேவியை நினைத்து ஜான்வியும், குஷியும் கண் கலங்கியுள்ளனர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நடித்துள்ள முதல் படமான தடக்கின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ஜான்வி டென்ஷனாக இருந்தார். ஆனால் ஹீரோ இஷான் கட்டாரோ கூலாக இருந்தார்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபர், இளைய மகள் குஷி ஆகியோரும் வந்திருந்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS