ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது.
டோனி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லோ-ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்குவது எனக்கு புதைமணலில் ஓடுவது மாதிரி என தெரிவித்துள்ளார்.
Batting down the order in IPL was like quicksand for me: Dhoni
#MSDhoni